தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம்
தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம் அரசியல் என்னும் ஆக்கப்பூர்வமான பணியை இன்றைய தலைமுறை எப்படி பிரதிபலிக்கிறது?. அல்லது எப்படி புரிந்த கொண்டிருக்கிறது. அரசியலை தவறான புரிதலுடன் கற்றுக் கொண்டு... இல்லை! இல்லை! கற்கவே முயற்சிக்காமல்... தலைவராக மாறி ஆட்சியை நடத்திவிடலாம் என்ற ரீதியிலேயே இன்றைய தலைமுறை இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. நவீன அரசியல் என்ற இந்த கட்டுரை அரசியலின் பால பாடத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்னும் புள்ளியில் இருந்து விரிகிறது. முழுமையாக படியுங்கள்! அரசியல் என்ற உன்னத பணியின் மேன்மையை உணர்ந்து கொள்ளுங்கள். பிரதிலிபி வாசகர்களுக்கு நவீன அரசியலை குறித்து விரிவாக விளக்க கிடைத்த வாய்ப்பை இங்கே சரியாக பயன்படுத்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன். 1.தமிழக அரசியல் களம் அதிகாரத்தின் அரங்கமும், அறத்தின் அத்துமீறலும் மட்டுமே நவீன தமிழக அரசியலில் இருக்கிறது என்றால் அதுதான் நிதர்சனமான உண்மை. இது கொஞ்சம் வலிக்கிறது என்றாலும், நேரடியாக குற்றம் சொல்கிறது என்றாலும் அதுவே எதார்த்தமும் நடைமுறையயுமாகவும் இருக்கிறது. எப்படி?...... தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு ஒரு காலத்தில் சமூக நீத...
Comments
Post a Comment